ஊழலை பக்கத்தில் வைத்துக் கொண்டு Annamalai ஊழலை ஒழிப்பாரா? - Tamilaruvi Manian Angry Interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025

Комментарии • 1,1 тыс.

  • @gurumurthy.p.257
    @gurumurthy.p.257 Год назад +125

    திரு. மணியன் அவர்கள் கூறுவது முற்றிலும் உண்மை....இன்றைய ஊடகங்கள் அனைத்தும் விலை போன ஊடகங்களே...

    • @moutainlover
      @moutainlover Год назад

      "மணியனும் இப்போது இலவசமாக சங்கிப் பயல்களிடம் விலை போய் விட்டார்"... தி மு க வின் ஊழலை அகற்றப்போகிறேன்" என்று சொல்லிக் கொண்டு படு பாதக சக்திகளான சங்கிப் பயல்களுக்கு ஆதரவு கொடுத்து தமிழ்நாட்டை கொடிய விஷத்தை விட மிக மோசமான மதவெறி அரசியலுக்குத் தள்ள நினைக்கும் மணியன், தமிழ்நாட்டுக்குக் கேடு தரும் செயலைச் செய்கிறார் - மிக வருத்தமளிக்கிறது ...

    • @venkatp1292
      @venkatp1292 Год назад +3

      Yes specifically national media...gudimedia

    • @arputharajvn3848
      @arputharajvn3848 Год назад +1

      Mindblowing . Respect thamizharuvi maniyan. Sad the peopl of TN must be ashamed of themselves. I salute you sir.

    • @arularul8310
      @arularul8310 Год назад

      ​@@arputharajvn3848இவன் பச்சோந்தி ஏன் காந்தியின் பெயரை தன் இயக்கத்தின் பெயரில் இருந்து எடுத்தாய்? பிஜேபி க்கு பிடிக்காததல் தானா?

    • @shambutrichy9062
      @shambutrichy9062 Год назад

      I request, Mr. Manian and his supporters to take a self analysis.
      Profoundly he expresses his dis appreciation of people for not granting him a due place in politics.
      A thorough self analysis will show a need to change his approach towards politics and people.
      People are watching observing everyone. First of all he never spelt out how he will make the change. Merely saying KAMARAJAR WATCHING ISN'T SUFFICIENT TO CONVINCE.
      HE SHOULD COME OUT WITH Detailed PLAN FOR DEVELOPMENT Safety AND SECURITY OF AN ORDINARY PERSON LIVING IN SLUMS, MIDDLE CLASS. . SEEK THE SUPPORT OF LIKE MINDED PEOPLE. SIMPLY DECLARING HIM AS A LEADER OR MAKING OTHERS LEADERS WON'T HELP.

  • @KS-wj4bc
    @KS-wj4bc Год назад +125

    மிக அருமையான நேர்மையான தலைவன். ஊடகங்களை பற்றி அவர் கூறியது உண்மை.

    • @kuberanrangappan7213
      @kuberanrangappan7213 Год назад

      அடுத்த முயற்சியும் தோல்வியே,தான் நின்று போராட வேண்டுமே தவிர அடுத்தவன் உழைப்பை உறிய நினைத்தால் என்றும் டவுசர் குறுக்கும் நெடுக்கும் கிழித்தான் செய்யும்..

    • @rajagopalek9175
      @rajagopalek9175 Год назад +1

      ​​​@@kuberanrangappan7213Anna duraiyum, karunanidhiyum mgrai vaithu dhane seidhanungha. Thaniya ninnu onnum avaluliye. Avangalukkum idu porundum. 1:07

    • @sivagnanam5803
      @sivagnanam5803 Год назад

      ​@@kuberanrangappan7213 ஏண்டா .. முட்டாப்பயலே.. நல்ல நோக்கத்திற்காக போராட முன்வந்த நடிகருக்கு நல்ல எண்ணத்தில் ஒருவர் துணை நின்றால் அது தவறா .? இது அவரது தோல்வியல்ல.. மக்களின் தோல்வி. உணர்ந்து கொள்.

    • @makkumakkaa-dg9ue
      @makkumakkaa-dg9ue Год назад

      அத்தியாவசியமாக இருக்கவேண்டிய குடிநீர் பைப் கொடுக்க/துண்டிப்பை சரி செய்ய மருத்துவத்துறை டீன் 20 லட்சம் லஞ்சம் கேட்கிறார் என்றால் அங்கே அப்படி எவ்வளவு பணம் விளையாடும்?.
      விதிமீறலோ, தரமில்லாமலோ, வருடந்தோறும் தரவேண்டிய வாடகை/ஏலத்தில் ஏமாற்றுதலோ இல்லாமல் இருக்குமா!? எப்படியிருந்தாலும் ஒன்று கல்லூரி ஏமாற்றப்படுகிறது அல்லது மக்கல் வஞ்சிக்கப்படுகிறார்கள்..
      அணைத்து அரசு அலுவலகத்திலுமுள்ள கேன்டீன்களை அம்மா கேண்டீன்களாக்கி உங்களுக்கு அம்மாவே பிடிக்காதென்றால், அண்ணா கேன்டீன்களாக்கி தரமான உணவை கொடுங்கள், அரசு ஆசுபத்திரிக்கு வருபவரெல்லாம் அன்றாடங்காய்ச்சிகள்தானே!

  • @alaguganesh4777
    @alaguganesh4777 Год назад +24

    ஐயா உண்மையிலே ஒரு நல்ல அரசியல் தலைவர் இவரைப் போன்ற நேர்மையான அவர்களை ஆதரிக்க வேண்டும் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் ஐயா ஊடகங்களை பற்றி சொல்றது நூத்துக்கு நூறு உண்மை

  • @sadhasivamk5289
    @sadhasivamk5289 Год назад +54

    வாழ்க🙏💕 வளமுடன்🙏💕 தமிழருவி மணியன். சிறப்பு இவரைப் போன்ற தலைவர் இதுவரை பிறக்கவில்லை தமிழகத்தில்🙏💕🙏💕🙏💕

    • @மாகருப்பண்ணன்
      @மாகருப்பண்ணன் Год назад

      புல்லுருவி மணியன் தமிழ்நாட்டின் சாபக்கேடு

    • @venkatesank5547
      @venkatesank5547 Год назад

      ​@@மாகருப்பண்ணன்மெண்டல் ரஜினி ரசிகரா நீ

  • @srinivasanr5207
    @srinivasanr5207 Год назад +49

    உண்மையானவருக்கும் நேர்மையானவருக்கும் உங்கள் அருமை புரியும்

  • @panneerselvamnarayanasamy1927
    @panneerselvamnarayanasamy1927 Год назад +53

    நெறியாளர் மனசாட்சி இல்லாமல் கேள்வி கேட்க முடியும் இடத்தில் ஊடகம் நியாயம் நேர்மை நாணயம் இல்லாதவர்கள் இந்த தமிழ் நாட்டை குட்டி சுவர் ஆக்கியவர் கள் அதிகம், வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்!!

  • @deivasigamanisundarathatha7978
    @deivasigamanisundarathatha7978 Год назад +62

    Really shame on us to neglect and ignore such a genuine,honest and principled leader.

  • @DhanasekaranT-de4wz
    @DhanasekaranT-de4wz Год назад +6

    நான் பொதுவாக வடிவேலுவின் நகைச்சுவைக்குதான் விழுந்து விழுந்து சிரிப்பேன். ஆனால் ரஜினி காந்த் தமிழக அரசியலில் இவருக்கு கொடுத்த பல்பை நினைத்துப் பார்த்தால் இன்றும் அதைவிட பன்மடங்கு சிரிப்பு வருகிறது. நேர்மையாளர்தான். ஆனால் அந்த ஒரு தகுதி மட்டுமே அரசியலில் வெற்றி பெற போதாது என்பதற்கு சிறந்த உதாரணம் இவர்.

  • @padmanabhanr2309
    @padmanabhanr2309 Год назад +1

    பெரு மதிப்பிற்குரிய மணியன் சார் அவர்களுக்கு வணக்கம். என் வயது 75. உங்கள் மனக்குமுறல்கள் நியாயமானது. வாய்மை, நேர்மை, உண்மை, உயரந்த சிந்தன, நாட்டு மக்கள் நலன் விரும்புதல் என்ற கொள்கைகளை உயிர்மூச்சாகக்கொண்ட பெருமக்கள் நம் நாட்டில்
    நிறையப்பேர் வாழ்கிறார்கள். ஆனால் அரசியலில் இறங்கி தலைமை தாங்கி வெற்றிகரமாக செயல்படுத்த மக்களை ஈர்க்கும் சிறப்பு வசீகரத்தன்மை மிக மிக இயல்பாக அமைந்திருக்க வேண்டும் என்பதோடு சமூக ஊடகங்களின் நேர்மையான பங்களிப்பும் மிகவும் அவசியம்.

  • @amrithdigital5911
    @amrithdigital5911 Год назад +51

    அற்புதமான தலைவர் நேர்மையான மனிதர்

  • @palaniappanpadmanathan9620
    @palaniappanpadmanathan9620 Год назад +81

    நேர்மையான மனிதர், அவர் மனக்குமுறல் மிக வேதனையாக இருக்கிறது

  • @gee535
    @gee535 Год назад +14

    என்ன ஒரு அற்புதமான மனிதர் அவர் நினைத்ததை அவரால் சாதிக்க முடியவில்லை என்ற ஆதங்கம்.... எப்படியோ தமிழகம் இந்த சாக்கடை அரசியலில் இருந்து மாறினால் போதும் என்று...நினைத்து விட்டார்.... காமராஜருக்கு பின் தமிழகம் இப்படி ஒரு மனிதரை ...தந்ததில்லை...என் அய்யன் ஈசன் அய்யாவுக்கு நீண்ட ஆயுளை கொடுக்கட்டும் மகிழ்ச்சி❤

  • @varadharajkondusamy7901
    @varadharajkondusamy7901 Год назад +47

    ஸ்தாபன காங்கிரஸ் காலத்திலிருந்து நான் பார்த்துக்கொண்டு வருகிறேன். நல்ல தலைவர். நல்லதமிழ் இலக்கியவாதி. அக்காலத்தில் நெற்றிக்கண் பத்திரிக்கை யின் ஆசிரியர். அவர் அப்படியே தான் இருக்கிறார். மக்கள் நல்ல வர்களை ஆதரிப்பதில்லை.

    • @ramchandaran8050
      @ramchandaran8050 Год назад +2

      உண்மை உண்மை உண்மை

  • @subramaniannagamanickam2745
    @subramaniannagamanickam2745 Год назад +126

    உண்மையான காமராஜர் தொண்டனின் ஏமாற்றம் அடைந்த முயற்சிகளின் வெளிப்பாடு, இந்த பேட்டி. இவர் ஒரு நல்ல மனிதர்.

    • @purushothamanp1772
      @purushothamanp1772 Год назад +4

      Wonderful Leader

    • @veluchamy7153
      @veluchamy7153 Год назад

      😂😢😮

    • @User6998-p3b
      @User6998-p3b Год назад

      காமராஜர் தொண்டனாக இருந்தால் இவர் ரஜினியை நம்பி போயிருக்ககூடாது

    • @mathialagang448
      @mathialagang448 Год назад

      இவனா?

    • @Tamilnadualways
      @Tamilnadualways Год назад

      காமராஜர் ஐ அவமான படுத்த வேண்டாம்.
      இந்த பச்சோந்தி சொந்த அறிவு இருந்தும் ரஜினி பின் போனது சேவை செய்ய வா ,அல்லது பதவி அரிப்பை தீர்த்து கொள்ள வா

  • @aishwaryasu1203
    @aishwaryasu1203 Год назад +133

    உன்னதமான தலைவரின் அருமையான பேட்டி.

    • @blackstonecup1269
      @blackstonecup1269 Год назад

      தி மு க எதிர்ப்பு "உண்மத்தம்"உடையவர்

    • @l.vijayarajanl.vijayarajan3682
      @l.vijayarajanl.vijayarajan3682 Год назад +3

      Mr. Thamilarvimanian is great.

    • @ஸ்ரீதர்ஸ்ரீதர்-ழ6ர
      @ஸ்ரீதர்ஸ்ரீதர்-ழ6ர Год назад

      அருமையான பேட்டியா இது ...
      இப்படி துருவி துருவி திமுக தலைமை கிட்ட பேசட்டுமே பார்க்கலாம்

  • @ramaswamikr6045
    @ramaswamikr6045 Год назад +123

    ஊடகங்கலே ஊழல் ! பின்னர் எங்கு ஜனநாயகம் வாழப் போகிறது.
    அதர்மத்தை அதர்மத்தால் வெல்லுவது தவறில்லை.

  • @venkatpothiraj3670
    @venkatpothiraj3670 Год назад +38

    உங்களின் எதிர்பார்ப்பை திரு அண்ணாமலை அவர்கள் நிறைவேற்றி விடுவார்.

    • @msv28-12
      @msv28-12 Год назад +4

      annamalai living only help of his friends.. how can he fulfil..

    • @opuntian
      @opuntian Год назад +2

      😂😂😂

  • @Rkpb65
    @Rkpb65 Год назад +130

    பாதயாத்திரை வெற்றி அடைய வாழ்த்துக்கள். அண்ணாமலை அவர்களை ஆதரிப்போம்

    • @மாகருப்பண்ணன்
      @மாகருப்பண்ணன் Год назад

      பாலியல் ஜல்சா கட்சியின் பாதயாத்திரை சொகுசு பஸ்ஸில் மிட் நைட் மசாலா ஆட்டம் போடுவது தான்.
      ஒரு வார்டு கவுன்சிலர் கூட ஜெயிக்க முடியாத ஒத்த ஓட்டு வெத்துவேட்டு ஆட்டாம் புழுக்கை

    • @babuswiss1
      @babuswiss1 Год назад +1

      Rafael watch receipt வந்திருச்சா???

  • @loganathanlogu6379
    @loganathanlogu6379 Год назад +61

    உண்மையான அரசியல் தலைவர்.... 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

    • @mrugan90
      @mrugan90 Год назад +2

      இவனா😂😂

    • @moutainlover
      @moutainlover Год назад +1

      தமிழ்நாட்டின் இன்றைய தரமான புரோக்கர்.. இந்த ஆளுக்கு வறட்டுக் கத்து கத்தும் சீமான் எவ்வளவோ பரவாயில்லை

    • @மாகருப்பண்ணன்
      @மாகருப்பண்ணன் Год назад

      புல்லுருவி மணியன் அரசியல் மாமா பயல். காசு கொடுத்தால் காட்டியும் கொடுப்பான்...

    • @sadasivamramasamy6570
      @sadasivamramasamy6570 Год назад

      ❤ 9:33

  • @vasidevanponnaiah9714
    @vasidevanponnaiah9714 Год назад +55

    பதில் சொல்லி முடிப்பதற்குள் கேள்வி கேட்பது நல்லவர்களுக்கு அழகல்ல

  • @NagaRajan-jn9zy
    @NagaRajan-jn9zy Год назад +32

    அய்யா தமிழ் அருவி மணியன் அவர்களுக்கு நமஸ்காரம். ரஜினி தமிழகத்தின் வரலாற்று "பிழை"அய்யா,,உங்கள் மணம் நொறுங்கிய அதே வேளையில் நாங்களும் நொறுங்கிதான் போனோம்.கிறுக்கன் பின்னே இன்னும் இந்த ரசிகன் கூட்டம்,,,..அய்யா உங்கள் மணோதிடம் எங்களுக்கு வராது,

  • @dsundareshan5054
    @dsundareshan5054 Год назад +86

    மணியன் அவர்கள் கூறுவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று, முள்லை முள்ளால்தான் எடுக்க முடியும். மக்கள் செம்மறி ஆட்டுக்கூட்டம். இதற்கு எப்போது விடிவு வரும். எல்லாம் அவன் செயல்.

    • @veeraraghvan2026
      @veeraraghvan2026 Год назад +1

      ல்

    • @MohamedHussain-bz2kq
      @MohamedHussain-bz2kq Год назад +1

      அஜீத்பவார் பொம்மை சுவந்துஅதிகாரிமுகுல்ராய்போன்றஊழல்பெருச்சாளிகளைதன்கட்சியில்சேர்த்துக்கொண்டுபதவிகொடுப்பதும் முள்ளைமுள்ளால்எடுக்கும்வித்தையில் வரும்தானே சங்கீஅண்ணா

    • @kumarassociates1059
      @kumarassociates1059 Год назад

      08

  • @AnandKumar-iy1bp
    @AnandKumar-iy1bp Год назад +50

    ஊடகத்துறைப்பற்றி நீங்கள் சொல்வது உண்மை

  • @ramalingamn320
    @ramalingamn320 Год назад +27

    தமிழருவி மணியன்
    நேர்மையான தூய்மையான எளிமையான மனிதர் அண்ணாமலை அவர்களிடம் கோரிக்கை வைக்கிறேன் ஓர் நேர்மையான தூய்மையான எளிமையான மனிதர் அவர்களை ராஜ்யசபா உறுப்பினராக தேர்வுசெய்யவேண்டும்
    எங்களுடைய கோரிக்கை
    தமிழருவி மணியன்
    வாழ்க வளமுடன்
    வாழ்த்துக்கள்

  • @BVetriwin7308
    @BVetriwin7308 Год назад +88

    நாடு நல்லா இருக்க வேண்டும் என்ற மிகுந்த ஆதங்கம் இந்த காமராஜரின் தொண்டருக்கு இருக்கிறது

    • @gopalanramabadran2854
      @gopalanramabadran2854 Год назад +3

      எனக்கும் இருக்கிறது!!. ‌மேலும் பலருக்கு இருக்கிறது. !!!. என்ன பலன்.??

    • @MohamedHussain-bz2kq
      @MohamedHussain-bz2kq Год назад

      !டேய்இவன் காமராஜர்தொண்டனா?அந்தபுனிததலைவர்டில்லியில் இருந்தபோது உயிரோடுகொளுத்த முயன்றRSSன்குழந்தைBJPயைஆதரிக்கும்இவன் வஞ்சகன் இந்தநாய் ஊழல்கட்சிஎன்றசொன்னDMkஅ.ரசிடம்பதவிபெற்றபோதுதெரியலே மேலும் இவன்ஓருஆமை போகும்இடம் கோவிந்தா

    • @NaanDesi
      @NaanDesi Год назад

      Yep no use, reason DMK has money to buy anyone in India !

  • @avs5167
    @avs5167 Год назад +64

    சத்யமான வார்த்தைகள். வாழ்ந்து காட்டி வருபவர். தூயவர்களை ஆதரிக்க எவருமில்லை …

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 Год назад +4

    பாவம்.. இவர் தமிழ் பேச்சு மிக சிறந்தது..அதோடு நிறுத்திகொள்வது மிகவும் சிறப்பு

    • @reaspondto
      @reaspondto Год назад

      அந்தப்பேச்சை வைத்து சீமானைப்போன்று எவன் ஏமாறுவான் என்று ஒவ்வொரு கட்சியாய் உலா வருகிறான்.

  • @muralir7307
    @muralir7307 Год назад +1

    தமிழருவி மணியன் அரசியல் வரலாறு 1,வைக்கோவை முதல்வர் ஆக்குவேன்
    2. விஜயகாந்தை முதல்வர் ஆக்குவேன்
    3.ரஜினியை முதல்வர் ஆக்குவேன் . இப்போது அண்ணாமலை யை முதல்வர் ஆக்குவேன். தேர்தலுக்கு ஒரு வரை முதல்வர் ஆக்குவேன் என்று சபதம் எடுப்பார்

  • @danaraj1023
    @danaraj1023 Год назад +7

    மணியனின் ரஜினி காந்த் பற்றிய தீர்ப்பு : "உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுபவர் " 20:06

  • @muniasamymuniasamy6793
    @muniasamymuniasamy6793 Год назад +69

    நல்ல மனிதர்.. நல்ல சிந்தனையாளர்..
    ஊழல் இல்லாத தமிழ் நாட்டை உருவாக்க முயன்றார்...
    மக்கள் புரிந்து கொள்ள வில்லை.

    • @muthuraman_100
      @muthuraman_100 Год назад

      அதற்கு முயல மக்கள் விரும்பவில்லை.
      உலக ஆசைய அனுபவிக்க உழைத்தால் மட்டும் போதாது, ஊழலும் செய்ய வேண்டுமென பெருவாரி மக்கள் நினைக்கிறார்கள்.

    • @DATESDRYFRUITSTRADERS-fx3fg
      @DATESDRYFRUITSTRADERS-fx3fg Год назад

      FAKE MAN RSS REP

    • @dvelumayilone3955
      @dvelumayilone3955 Год назад

      ரஜினி யை வச்சுதானே....நீயே சொல்லு இது நியாயமா... ஊழல் இல்லாத ஆட்சி ரஜினி யை வச்சு

  • @manoannur1087
    @manoannur1087 Год назад +44

    காமராஜர் அவர்களுக்கு அடுத்த தலைவர் இவர் ஒருவரே. அவர் வாழ்க.

  • @Alexoo7-karai
    @Alexoo7-karai Год назад +17

    அருமை ஐயா🙏

  • @visweswaranmahadevan1590
    @visweswaranmahadevan1590 Год назад +69

    நெறியாளருக்கு கொடுத்த செருப்படி. எப்படியும் மக்கள் நாசமாய் தான் போகப் போகிறார்கள். ஊடக அறம் எந்த கடையில் கிடைக்கும்?

    • @arputharajvn3848
      @arputharajvn3848 Год назад

      So true....TM is a great personality TN people must support.

  • @asokachakravarthi8626
    @asokachakravarthi8626 Год назад +11

    தமிழருவி மணியன் தொடர்ந்து திராவிட கட்சிகளுக்கு எதிராக போராடினார் வெற்றி பெறவில்லை என்று நினைத்த பத்திரியாளர்களுக்கு ஒரு தகவல் தமிழருவி மணியன் பாஜக என்ற ஆயுதத்தை கையில் எடுத்துக்கொண்டார்
    வெற்றி பெறுவார்
    வாழ்த்துக்கள்
    தமிழ்நாடு தன்னரசு கழகம்

  • @meenagnanasekaran9726
    @meenagnanasekaran9726 Год назад +40

    உண்மையான பேச்சு
    கால சூழலை பொருத்து மாறுவது தான் அரசியல்
    நேர்மை யான எண்ணமும்
    செயல்பாடுகளும் தான் முக்கியம்
    இதை அறிந்தவர்கள் அறிவர் மனதில்

  • @ramananvenkat2448
    @ramananvenkat2448 Год назад +16

    Excellent debate and discussion sir. Be truthful to yourself will make the change in system.

  • @boonzzmee
    @boonzzmee Год назад +24

    தமிழருவி மணியன் அவர்களுக்கு உளமார்ந்த வணக்கங்கள்... இவரை இருட்டிலேயே வைத்திருப்பது நம் நாட்டிற்கு ஏற்பட்ட மிகப் பெரிய இழப்பு

  • @ganapathisrinivasasundaram8761
    @ganapathisrinivasasundaram8761 Год назад +25

    அய்யா உண்மையான மனிதர் நீங்கள்
    வாழ்க பல்லாண்டு

  • @Machamuni18
    @Machamuni18 Год назад +97

    காமராஜர் பெயரை சொல்ல தகுதி உள்ள ஒரே மனிதர் ஐயா தமிழருவி மணியன் அவர்கள்.

    • @raghuramancn6192
      @raghuramancn6192 Год назад +3

      Manian sir I am surprised by your boasting.
      You are too idealistic and that makes you not a practical person. Feel sorry for you

    • @saravanang6083
      @saravanang6083 Год назад +1

      இவர் ஒரு அரசியல் தரகர்.. எல்லாக் கட்சியையும் ஆதரித்து, விட்டு போக போக்கிடம் இல்லாமல் தற்போது பிஜேபியின் அல்லக்கையாக இருக்கின்றார்.. ரஜினி முதல்வரானால், தனக்கும் அமைச்சரவையில் இடம் கிடைக்குமென்று நப்பாசை இவருக்கு.. அது கானல் நீரானது.. நல்லவேளை ரஜினி தப்பித்து விட்டார்.. காமராஜர் பெயரை உச்சரிக்கக் கூட இவருக்கு அருகதை இல்லை.

    • @subramanian6247
      @subramanian6247 Год назад

      ​@@raghuramancn6192❤❤❤❤❤❤❤❤❤❤ 10:05

    • @மாகருப்பண்ணன்
      @மாகருப்பண்ணன் Год назад +7

      புல்லுருவி மணியன் செய்யும் புரோக்கர் வேலைக்கு காமராஜர் பெயரை சொல்லக்கூடாது

    • @ravisankarsivasankar2855
      @ravisankarsivasankar2855 Год назад +1

      ​@@மாகருப்பண்ணன்evalavu naal KAMARAJ bakthar Now Annamalai supporter both of them straight forward person without corruption. What is wrong in that.

  • @ScNathankk
    @ScNathankk Год назад +1

    ஐயா தமிழருவி மணியன் அவர்கள் அற்புதமான சிந்தனையாளர் ,நல்ல மனிதர்.
    பல ஆண்டுகளாக அவரது அனைத்து
    சொற்பொழிவுகளையும் கேட்டு ஆனந்தித்து உள்ளேன்.
    காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்கு முன் நடந்த தேர்தலில் நாட்டுக்கு எதிராக,எப்பொழுதும் பேசுங்கின்ற அமைப்போடு சேர்ந்து பாஜக ஆட்சி அமைத்தது.
    பின்னர் நடந்தது நீங்கள் அறிந்ததே.
    தவறு செய்தவர்கள் திருந்த அவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது கட்சியின் நிலைப்பாடு.
    திருந்தவில்லையெனில் கட்டாயமாக தண்டனை கிடைக்கும்படி செய்து விடுவார்கள்.
    ஆகவே தமிழ்நாடு இனி அற்புதமான நல்லாட்சி தரும் கட்சிகள் மட்டுமே இருக்கும் நிலை உருவாக அண்ணாமலை ஐயாவின் நடைபயணம் வழி வகுக்கும் என நம்பிக்கையுடன் நீங்களும் உங்கள் சொல் ஆற்றலை பயன்படுத்தி வழி காட்டுங்கள் ஐயா.
    நன்றி.

  • @srinivasanr5207
    @srinivasanr5207 Год назад +11

    நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @sathyanarayanan4470
    @sathyanarayanan4470 Год назад +20

    திரு எம் எஸ் உதயமூர்த்தி அவர்களையே தமிழக மக்கள் உதாசீனம் செய்தவர்கள் மணியன் அவர்கள் எம்மாத்திரம் இப்போது அண்ணாமலை அவர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் ஜெய்ஹிந்த்

    • @avs5167
      @avs5167 Год назад

      நாளையாவது இவரதுஅருமையை புரிந்து கொண்டு, இவரது முழு திறமையையும் பயன் படுத்தி, இவரது குறிகோள் நிறைவேற்ற வேண்டும்.

  • @fundamentalslearner7460
    @fundamentalslearner7460 Год назад +10

    clear interview sir. Respect you Thamizharuvi Manian sir

  • @balasubramanianmuthusamy2258
    @balasubramanianmuthusamy2258 Год назад +19

    அய்யா 🙏உங்கள் தூய்மையை ,அறவழியை எந்நாளும் ,எவராலும் களங்கப்படுத்தவோ ,குறைத்து
    மதிப்பிடவோ முடியாது .🙏நல்ல
    ஆரோக்கியத்துடன் நீங்கள் நீண்ட நாட்கள் இருந்து ஒரு மாற்று அரசியலைக் காணவேண்டும் 🙏👍

  • @balajipraveen7802
    @balajipraveen7802 Год назад +51

    நேர்மையின் உருவம் மணியன் ஐயா அவர்கள் 🙏🌷🙏🌷🙏🌷🙏

  • @thiagarajanmangudi3350
    @thiagarajanmangudi3350 Год назад +12

    Manian Sir, you r correct. There is no place for genuine politician.

  • @pandiarajan-zn3ox
    @pandiarajan-zn3ox Год назад +55

    கேள்வி கேட்டுவிட்டு பதிலை கவனிக்க விடுங்களேன்,
    லொட லொடணு பேசவேண்டாமே,
    கேள்வியாளர் கேவலமாக இருக்கிறாரே...

  • @tsrsubramanian2342
    @tsrsubramanian2342 Год назад +14

    அறச்சீற்றம்.
    மாற்று அரசியல் ஏற்படும் திரு. மணியன். நம்பிக்கையோடு இருக்க வேண்டுகிறேன்

  • @ElectHonestMLAsandMPs
    @ElectHonestMLAsandMPs Год назад +10

    Sir, we salute you with high respect. shastanga namaskaram. Truth and honesty will win certainly

  • @Tamilnadualways
    @Tamilnadualways Год назад +1

    காமராஜர் ஐ அவமான படுத்த வேண்டாம்.
    இந்த பச்சோந்தி சொந்த அறிவு இருந்தும் ரஜினி பின் போனது சேவை செய்ய வா ,அல்லது பதவி அரிப்பை தீர்த்து கொள்ள வா

  • @suryanarayana5583
    @suryanarayana5583 Год назад +5

    Tamilaruvi manian is great soul! Nice speech! Well done sir!

  • @mohandasgandhi1087
    @mohandasgandhi1087 Год назад +5

    உங்களின் சேவையை நான் பெரிதாக மதிக்கும் மனிதன்.

  • @ElectHonestMLAsandMPs
    @ElectHonestMLAsandMPs Год назад +8

    God bless you for your honesty and trufulness

  • @samuthuramsamuthuram6157
    @samuthuramsamuthuram6157 Год назад +34

    தமிழகத்தில் நேர்மையான மனிதர்

  • @giridharanv8208
    @giridharanv8208 Год назад +21

    எத்தனை ஊழலை சந்திரசேகரரும், மற்ற ஊடகவியலாளராக வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார்.

    • @giridharanv8208
      @giridharanv8208 Год назад

      ஒரு ஊழல்வாதியைக்கூட வெளிச்சம் போட்டுகாட்டாத சந்திரசேகரைப் போன்ற ஊடகவியலாளர்கள் நிறைந்திருக்கின்றன தமிழகத்தில் ஒரு மாற்று அரசியலையும் ஏற்படுத்த முடியாது என்பதால்தான் ரஜினி அரசியலுக்கு வரவில்லை. முதலில் சந்திரசேகர் ஊடகவியலில் இருக்கும் அதர்மத்தை ஒழித்துவிட்டு ரஜினியை விமர்சிக்கட்டும். தலைவர் யாரையும் ஏமாற்றவில்லை. தலைவர் ரஜினிக்கு அது அவசியமற்றது. அவரது நோக்கம் சிறந்தது. முயற்சித்தார். அனைத்து வகையான ஏற்பாடுகளையும் செய்தார் என்பதெல்லாம் ஐயா தமிழருவி மணியனுக்கும் தெரியும். கால சூழ்நிலையில் ஏற்பட்ட மாறுதலும், உடலில் இருந்த நோயின் தன்மையாலும் மிகுந்த மன வேதனையோடு தனது அரசியல் பிரவேசத்தை கைவிட்டார். ஐயா தமிழருவி மணியனின் பல முயற்சிகள் தோற்றது போல் தலைவர் ரஜினியின் முயற்சியும் தோற்றது என்றே புரிந்துகொள்ள வேண்டும். தமிழருவி மணியனினை 3 வருடம் அலஐயவஇட வேண்டும் என்பது அவர் நோக்கமல்ல. எஸ்கேபிஸ்ட் என்று சொல்வதை ரஜினி ரசிகர்கள் சார்பாக வன்மையாக கண்டிக்கிறறோம். ஐயா தமிழருவி மணியன் அவர்களும் தனது முந்தைய வீடியோக்களில் பேசியுள்ள கருத்துக்களுக்கு மாறாக தலைவரை குறை சொல்வது போல் பேசுவதும் அழகல்ல.

    • @giridharanv8208
      @giridharanv8208 Год назад

      சினிமாத்துறையில் சிஸ்டம் கெட்டடிருப்பதாக சொல்லும் சந்திரசேகர் அந்ததுறை எப்படி கெட்டிருக்கிறது அதற்கு யாரெல்லாம் காரணமோ அவர்களை மக்கள் மன்றத்தில் வெளிப்படுத்தும் துணிவு இருந்தால் முதலில் வெளிப்படுத்தட்டும்.

  • @ManiKandan-xy5gw
    @ManiKandan-xy5gw Год назад +25

    தமிழருவி மணியன் ஐயா அவர்களின் நேர்மையை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்...

  • @raveendran.s1066
    @raveendran.s1066 Год назад +13

    பெருந்தலைவர் காமராஜரின் தொண்டருக்கு அன்பான வாழ்த்துக்கள்.

  • @csekaran18
    @csekaran18 Год назад +15

    தமிழருவி மணியன் உண்மையின் உரைக்கல்

  • @nagvasan7336
    @nagvasan7336 Год назад +5

    அருமை. அறத்தின் சீற்றம்.உங்கள் நோக்கம் நிறைவேற வாழ்த்துக்கள் .

  • @Manasatchi-4kmk
    @Manasatchi-4kmk Год назад +20

    வாழ்த்துகள் ஐயா...

  • @Thee.Sankar
    @Thee.Sankar Год назад +7

    🌷🇮🇳👁️☪️🕉️✝️👁️🇮🇳🌷
    .
    மதிப்பிற்குரிய...
    🇮🇳 மணியன் 🇮🇳
    அவர்களே...
    சிரம் தாழ்ந்த....
    வணக்கங்கள் பல...
    தங்களுக்கு ❤
    .
    🌷🇮🇳👁️☪️🕉️✝️👁️🇮🇳🌷

  • @kannankannan2578
    @kannankannan2578 Год назад +12

    சோழன் முதல்ல பாண்டியன் சேர்ந்திருக்க பல்லவன் வீழ்ந்தார். பின் சோழன் பாண்டியனை வென்றான். இது தான் இன்றைய சூழலில் செய்ய முடியும்.

  • @sathishkumarbagavathsingh4758
    @sathishkumarbagavathsingh4758 Год назад +4

    You are noble at heart and a great asset for Tamils... your name will be etched in our hearts ...

  • @veamirthalingam27
    @veamirthalingam27 Год назад +3

    வாய்மையே வெல்லும் 🙏🙌

  • @ramchandaran8050
    @ramchandaran8050 Год назад +2

    மணியன் கருத்துக்கள் அனைத்தும் உண்மை

  • @shakthi5751
    @shakthi5751 Год назад +21

    நேர்மையான மனிதர். நன்றி 🙏

    • @மாகருப்பண்ணன்
      @மாகருப்பண்ணன் Год назад

      கலைஞர் வீசிய வெல்லத்துண்டுக்கு வாலை ஆட்டிக்கொண்டு பின்னால் போன நேர்மையாளர்

  • @panneerselvam7398
    @panneerselvam7398 Год назад +15

    இவனை போன்ற நெறியாளன் ஊடகத்தில் இருக்கும்வரை தமிழகம் கடைந்தேறுவது மிகவும் கடிணம் 😢

  • @AshokKumar-yp8to
    @AshokKumar-yp8to Год назад +11

    உண்மை
    உண்மை
    நம் மக்கள் தவறானவர்களின் பக்கமே நிற்கிறார்கள்
    இல்லையென்றால் காமராசர்
    எதற்கு தோற்கிறார்
    நேர்மையானவர்களுக்கு நல்ல இடம் கொடுப்பதினால்தான்
    நமது சமூகத்திற்கு நல்ல பாதுகாப்பானதாக இருக்கும்
    😊

  • @ramalingam-id2qr
    @ramalingam-id2qr Год назад +6

    அருமையான மனிதர் மனித நேயம் உள்ளவர்

  • @Durai340
    @Durai340 Год назад +9

    தமிழ்மணி ஐயா வாழ்த்துக்கள் அருமையான காணொளி

  • @mani-lv7dx
    @mani-lv7dx Год назад +9

    திரு தமிழறவி அய்யா அவர்கள் மிக நேர்த்தியாகவும் நேர்மையாகவும் பேசியுள்ளார்.அதால்தான் அவரை எல்லோரும் புறக்கணிக்கிறார்கள்.இது தமிழ்நாட்டின் சாப்பாக்கேடு

  • @jothibaschandrasenan5795
    @jothibaschandrasenan5795 Год назад +6

    ஐயாவுக்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @venkatramannarayanan915
    @venkatramannarayanan915 Год назад +15

    7; 55
    Rajaji' s biggest blunder....
    joining Annadurai....
    It proved to be a disaster for TN.........
    I cannot imagine anyone forming an alliance to send home late Thiru.. K. Kamarajar.
    Who ever did it , they will never be forgiven.

    • @opuntian
      @opuntian Год назад +1

      😂😂😂

    • @amazinghumans3039
      @amazinghumans3039 Год назад

      Aama, narayana ... Even kalaignar blunder was joining hands with bjp, otherwise these imbecile H.Raja, couldn't become MLA .... Enna oiii, seriya 😂😂😂😂

    • @ramaswamikr6045
      @ramaswamikr6045 Год назад

      Absolutely correct. That day was a curse to our Tamil Nadu.

    • @srinivasanramachandran7060
      @srinivasanramachandran7060 Год назад

      உண்மை. காமராஜரும் முதலமைச்சர் பதவியை விட்டு கட்சிப்பணிக்கு சென்றயிருக்க கூடாது.

  • @saisarathivasan2612
    @saisarathivasan2612 Год назад +13

    He was not doing interview, this anchor was arguing. He doesn’t know how to do interview such a seasoned intellectual. Sir, there are more correct people in journalism.

  • @janakiramanjanakiraman6296
    @janakiramanjanakiraman6296 Год назад

    நீங்க ஒரு உண்மையான அறிவுள்ள தேசியவாதி,அவ்வாறு இருக்கையில் ரஜினியை நம்பலாமா???...உங்கள் நோக்கம் நாட்டின் முன்னேற்றம். சற்று நிதானித்திருக்கலாம். என் சொந்த கருத்து.....❤❤❤

  • @manickamkasiasari2211
    @manickamkasiasari2211 Год назад +10

    Annamalai- THE LATEST

  • @GeethaMuthukumaran
    @GeethaMuthukumaran Год назад

    இவரின் பேச்சு.மிக மிக உண்மை. இவரின் கோபம் மிக நியாயம்.

  • @ganapathiramansubramaniam5434
    @ganapathiramansubramaniam5434 Год назад +11

    தமிழ் அருவி மணியன் கூறுவது முற்றிலும் சரி. என் கருத்து ஊடஹாங்கள் தரம் தாழ்ந்து பல காலம் ஆகிவிட்டது

  • @anucarrierfoods4645
    @anucarrierfoods4645 Год назад +6

    Super speech sir

  • @maniraju2031
    @maniraju2031 Год назад +2

    அய்யா.. தங்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.. இனி மேற்கொண்டு தாங்கள் நமது தமிழகத்தில் யாருக்கும்.. எவருக்கும் பேட்டிகள் என்ற பெயரில் கருத்துக்களை வழங்க வேண்டியதில்லை... தங்களை நாடி அல்லது தேடி வருவோரிடம் தங்களின் கருத்துக்களை அவர்களின் ஊடகங்களில் வெளியிட முடியும் .. என்றால் மட்டுமே பகிர்ந்து கொள்ளுங்கள். . .
    தாங்கள் இதுபோன்ற ஊடகவியலாளர் களிடம் பேசி தங்களின் சக்தி மிக்க ஆவியை குறைத்துக் கொள்ள வேண்டியதில்லை..
    அன்புடன் மணிராஜன் கோவை....
    ..

  • @alagumurugan8340
    @alagumurugan8340 Год назад +5

    Hats off to you...🙏🙏

  • @durairajan8213
    @durairajan8213 Год назад +1

    திரு.தமிழருவி மணியன் மீது நான் மிகவும் பரிதாபப்படுகிறேன்.அவர் ஒரு தமிழனாக இருந்தாலும், உண்மையான தமிழன் தமிழகத்தின் முதல்வராக வருவதற்கு ஆதரவாக இருந்ததில்லை.

  • @mohanrengaraj2495
    @mohanrengaraj2495 Год назад +10

    உண்மை முற்றிலும் உண்மை..... நெறியாளர் விதண்டாவாதம் செய்கிறார்....

  • @Thiru.eThiru.e
    @Thiru.eThiru.e Год назад

    உண்மையான அரசியல்வாதியாக இப்போது தான் ஐயா மாறியிருக்கிறார். தொடரட்டும் வெற்றி நிச்சயம்.

  • @rajendrantr5920
    @rajendrantr5920 Год назад +16

    பேட்டி கொடுப்பவரை பேசவிடாமல் குறுக்கீடு செய்தவருக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும்.

  • @ramum9599
    @ramum9599 Год назад

    ரஜினிக்குகிட்னி ப்ராப்ளம் இருந்தது !!அவர் மிக கஷ்டப்பட்டார் !! அதை மறக்கக்கூடாது !!!❤❤❤

  • @gopimadhavan5991
    @gopimadhavan5991 Год назад +3

    அருமையான விளக்க உரை!

  • @AngappanS-xf6tw
    @AngappanS-xf6tw Год назад +1

    ரஜினி மணியன் ஐயா அறிவாளி பதவிக்காக வாழ்பவர் இல்லை எளிமையானவர் ஐயா பெருந்தவர் போல

  • @ganapathigopalan8275
    @ganapathigopalan8275 Год назад +9

    மக்களே சிந்தியுங்கள் தயவுசெய்து இலவசத்தை தவிருங்கள் நல்லவருக்கு வாய்ப்பளியுங்கள். நல்லதை தொடர்ந்து அனுப்புங்கள். திரு மனியனை ஆதரியுங்கள்.

    • @user-cb8jv2kh2p
      @user-cb8jv2kh2p Год назад

      Yaru nallavan😂😂😂😂😂??

    • @ganapathigopalan8275
      @ganapathigopalan8275 Год назад +1

      @@user-cb8jv2kh2p இவ்வளவு மனம்விட்டுப் பேசும் திரு தமிழருவி மணியன் அவர்களே மக்களுக்கு சேவை செய்ய தயாராயுள்ள நல்லவர்.

    • @Arun-CBE
      @Arun-CBE Год назад

      ​@@ganapathigopalan8275Kavunda Pundaa Malaiya atharikkanumnu open ah solludaa Kandaaroli 😂😂😂😂😂😂😂

  • @chandrasekaranr3171
    @chandrasekaranr3171 Год назад

    மிக அருமையான பதிலாக திரு.தமிழருவி மணியன் விளக்கியுள்ளார்.அதை புரிந்துக் இயலாத நெறியாளர். பாவம்

  • @vkps7554
    @vkps7554 Год назад +3

    You are great sir. The reporter is getting money and taking about honesty.

  • @g.dhavamanidhavam9104
    @g.dhavamanidhavam9104 Год назад

    அன்புள்ள தமிழரை மணியன் சார் அவர்களுக்கு வணக்கம் தாங்கள் காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் என்ற கட்சியை ஆரம்பித்து பல வருடங்களாக நடத்தி வருகிறீர்கள் என்பது உலகம் அறிந்த விஷயம் ஆனால் தாங்கள் காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே உள்ள கட்சியாகிய பாரதிய ஜனதா கட்சி ஆதரிப்பது ஏன் மோடி மீண்டும் பிரதமராக குடிப்பது ஏன் உங்களுக்கு தன்மானம் என்று ஒன்று உள்ளதா உங்களுக்கு மனசாட்சி என்று ஒன்று உள்ளதா உங்களுக்கு உள் உணர்வு என்று ஒன்று உள்ளதா அப்படியெல்லாம் இருந்தால் காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சே இயக்கத்தை ஆதரித்து அவருடைய கட்சியை ஆதரித்து மக்கள் நல கூட்டணி உருவாக்கி தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து படுதோல்வி கண்ட பிறகும் மீண்டும் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைத்து அண்ணாமலை ஆதரித்து காவடி தூக்குவது அநாகரிகமாக தெரியவில்லையா தங்கள் வயலுக்கும் திறமைக்கும் அனுபவத்திற்கும் சின்ன பசங்களிடம் போய் நிற்பது கலங்கமாக தெரியவில்லையா உங்களுடைய அரசியல் அனுபவம் என்ன உங்களுடைய அரசியல் அனுபவம் என்ன உன்னுடைய வயது என்ன உங்களுடைய பாரம்பரியம் என்ன ராமராஜன் காமராஜரை படித்து வளர்ந்த தாங்கள் காமராஜரை கொல்ல துணிந்த ஒரு இயக்கத்தோடு காமராஜரை கொலை முயற்சி செய்ய தேர்ச்சி பெற்ற ஏக்கத்தோடு தொடர்பு வைத்து இணைந்து பணியாற்றுவது உங்கள் மனசாட்சி உங்களை உருட்டவில்லையா காமராஜர் பெயரில் கட்டி வைத்துக்கொண்டு காமராஜரின் மேற்கு துரோகியாளர்களுடன் இணைந்து பணியாற்றுவது இதுதான் உங்கள் கொள்கை தர்மம் கோட்பாடா கேடுகெட்ட திமுகவை இருப்பதற்கும் எடப்பாடி அண்ணா திமுக எடுப்பதற்கும் உங்களுக்கு வேறு ஆள் கிடைக்கவில்லையா நடிகர் பின்னாடி ஓடுவீர்கள் ஆட்டுக்குட்டி அண்ணாமலை பின்னாடி ஓடுகிறீர்கள் ஏன் உங்கள் தரத்தை தாங்களே தாழ்த்திக் கொள்கிறீர்கள் பேசாமல் அமைதியாக இருந்து விட்டு போகலாம் இல்லை ஆர்ப்பரிக்கும் அரசியலில் களம் காண வேண்டுமென்றால் தங்கள் கட்சியை பலப்படுத்திக் கொண்டு கட்சி பலப்படுத்திக் கொண்டு களம் காண வேண்டியதுதானே அப்படி செய்தால் மணியன் உண்மையான காமராஜரின் தொண்டன் அண்ணல் காந்திஜியின் விசுவாசி ஏழை எளிய மக்களின் நம்பிக்கை பெற முடியும் ஒவ்வொரு பொழுதும் ஒருவரை முதலமைச்சர் ஆக்குவேன் என்று சபதம் எடுப்பதும் அன்பு அவரை விட்டு ஓடுவதும் உங்கள் பிழைப்பு இதுதானே உங்கள் பிழைப்பு ஐயா பெரியவரே ஜோசியுங்கள் செயல்படுங்கள் நான் ஒன்றும் திமுக காரன் அல்ல தங்கள் மேல் அக்கரையில் தங்கள் மீதுள்ள மதிப்பு தங்கள் மேல் உள்ள மரியாதையில் பேசுகிறேன் தவறு இருந்தால் மன்னிக்கவும்

  • @shanmugambr9633
    @shanmugambr9633 Год назад +19

    70 வயதிலும் பணத்தின் மேல் உள்ள ஆசையால் நடிப்பை விடவில்லை அவரை எப்படி நம்பினீர்? நடிப்பின் மீது ஆர்வம் என்றால் சம்பளம் முழுவதும் எதாவது தொண்டு நிறுவனத்திற்கு கொடுத்திருக்க வேண்டும்?

    • @venkatesank5547
      @venkatesank5547 Год назад

      சூப்பர் சூப்பர் சூப்பர்

    • @DavidDavid-ps9di
      @DavidDavid-ps9di Год назад

      😂😢😢😮😮😅😊

  • @HAILONNSEKARCOIMBATORE
    @HAILONNSEKARCOIMBATORE Год назад +1

    ஐய்யா உங்கள் மன மாற்றம் முன்னெடுப்புக்கு 100% நடந்தேதீரும வாழ்க வளமுடன் தொடரட்டும் உம்பணி மென்மேலும் மிக்க மகிழ்ச்சி ஐய்யா

  • @silvaraju-r9h
    @silvaraju-r9h Год назад +4

    TamilArivuManian superb genius soul. Salutes Ayya

  • @ravir7764
    @ravir7764 Год назад

    அருமை ஐயா உங்கள் துணிச்சல் மிக்க பேச்சி ஏன் நீங்கள் 13ஆண்டுகாலம் தமிழ் இனத்தின் நம்பிக்கையாக பயணித்து கொண்டிருக்கும் சீமானை ஆதரிக்கலாமே

  • @uniquelax9080
    @uniquelax9080 Год назад +7

    இன்னமும் ரஜினிகாந்த் சாரை மரியாதையுடன் பேசும் முறையில் தேர்ந்த அரசியல்வாதியாக மீண்டும் மிளிர்கிறார் மணியன் ஐயா அவர்கள்...
    விரைவில் நேர்மையான கொள்கையாளர்களுக்கு நம் மக்கள் மதிப்பளிக்கும் சூழல் உருவாக எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்..

  • @ramum9599
    @ramum9599 Год назад

    தமிழருவியைபோன்றவரை த.நா.ஆதரிக்கவில்லை எனில் அது துரதிர்ஷ்டமே !!!???🎉🎉🎉❤❤❤

  • @raguteaching472
    @raguteaching472 Год назад +12

    நெறியாளர் நடுநிலையோடு கேள்வி இல்லை மணியன் அய்யா பதிலை உள்வாங்காமல் அவர் மணத்தில் என்ன தோன்றுதோ அதை அபத்தமாக கேட்கிறார்

  • @srinivasan2937
    @srinivasan2937 Год назад

    Very Very Great Trurh Speach ji💯💯💯💯 💯Tamilaruvi maniyan ji🙏🙏🙏🙏🙏💥🙏